தேனி நகரில் பெருகி வரும் கொரோனா பாதிப்பின் எதிரொலி

தேனி நகரில் பெருகி வரும் கொரோனா பாதிப்பின் எதிரொலி 


தேனி மாவட்டத்தில்  கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் , ஏற்கனவே 5 வார்டுகள் முழுவதும் அடைக்கப்பட்டது , இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசின் ஆணைக்கிணங்கி இரண்டாவது நாளாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது , இதற்கு முன்பு ஊரடங்கை பொருட்படுத்தாமல் இங்கும் , அங்கும்  சிலர் சுற்றி வந்த நிலையில் , இன்று தேனியில் பெருகி வரும் கொரோனாவின்  ,தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் அனைவரும் முழுவதுமாக முழு ஊரடங்கை கடைபிடித்தனர் , மேலும் , தேனியின் முக்கியமான சாலைகள் மக்கள் நடமாட்டமும் , வாகன போக்குவரத்தும் இல்லாமல் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன .


இவன் A. சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்.,


Popular posts
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சில தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு  அளிக்கப்பட்டது
Image
கள்ளக்குறிச்சி;அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட  வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்.
Image
நீலகிரி மாவட்ட பா.ஜா கா  சார்பில் 400 பேருக்கு காய்கறி  வழங்கப்பட்டது.
Image
பெரியகுளத்தில் பெண் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்து மகளிர் விடுதலை இயக்கம் சார்பாக வாசலிருப்பு போராட்டம்
Image
நீலகிரி,அக்கம் பக்கம் வசிக்கும் மக்கள்  எங்கே தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற    பயத்துடன்  இருக்கிறார்கள்
Image