நீலகிரி,அக்கம் பக்கம் வசிக்கும் மக்கள்  எங்கே தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற    பயத்துடன்  இருக்கிறார்கள்

நீலகிரி,அக்கம் பக்கம் வசிக்கும் மக்கள்  எங்கே தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற    பயத்துடன்  இருக்கிறார்கள்


நீலகிரி மாவட்டம் மிஷ்னரி ஹில் சாந்தி  லைன் பகுதியில்  வசிக்கும் கண்ணன் என்பவர் அவர் மகள் பூஜா சென்னையில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு அழைத்து வந்ததும் பின்னர் மகளை ஊட்டி மிஷ்னரி ஹில் வீட்டிற்கு கூட்டி வந்து நான்கு நாட்களாக அவர்கள் வீட்டில் இருக்கிறார்கள் அரசு அதிகாரிகள்  14 நாட்கள் தனிமை கடைபிடிக்க சொல்லியும் மிகுந்த அழட்சியத்தோடு  கண்ணன் என்பவர் முககவசம் அணியாமலும் வெளியில் உட்கார்ந்து கொண்டு அலைபேசியில் பேசியவாறு அவர் வசிக்கும் வீட்டு பகுதியில் சுற்றி திரிந்து கொண்டிருக்கின்றார் 
அக்கம் பக்கம் வசிக்கும் மக்கள்  எங்கே தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற      பயத்துடன்  இருக்கிறார்கள்
மாவட்ட சுகாதார  அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதியில் வசிக்கும் பெது மக்களின்  கோரிக்கையாக உள்ளது.


நீலகிரி மாவட்ட தின ஓசை செய்தியாளர் ஆர் கேசவமூர்த்தி 9443077776.,



Popular posts
28.04.2020. இன்றைய தினம் ஓசை நாளிதழ் படியுங்கள் பின்பு பகிருங்கள்
Image
சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின்  சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர்ரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
Image
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சில தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு  அளிக்கப்பட்டது
Image
அம்பாசமுத்திரத்தில் அதிகரிக்கும் நோய் தொற்று
Image
நீலகிரி மாவட்ட பா.ஜா கா  சார்பில் 400 பேருக்கு காய்கறி  வழங்கப்பட்டது.
Image